🚨 Fatal Accidents
Severity: Fatal
📍 நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, Nuwara Eliya
நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
The girl who was riding the motorcycle died in the accident caused by the collision between a van and a motorcycle near the Nanu Oya railway bridge.
📅 Sep 19, 2026, 1:25 PM
•
✍️ Accident 1st Editorial Desk
•
👁️ 424 views
✓ Verified Incident Telemetry
🚑 Injured
0
⚰️ Fatalities
1
🚗 Vehicles
Van, Motor Cycle
🌧️ Road Condition
Dry
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் சாரதி கவனக்குறைவாக செலுத்திய வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் இன்று (19) காலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லிந்துலை தங்ககெலே கேம்பிரிட்ஜ் தோட்டத்தில் வசித்து வந்த 34 வயதுடைய குணசேகரம் திவ்யா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் சாரதி கவனக்குறைவாக செலுத்திய வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் இன்று (19) காலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லிந்துலை, தங்ககெலே, கேம்பிரிட்ஜ் தோட்டத்தில் வசித்து வந்த 34 வயதுடைய குணசேகரம் திவ்யா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். "பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதன் மூலம் சாலை விபத்துகளில் இருந்து விடுபட்ட சமுதாயத்தை உருவாக்க, இந்த விபத்தின் புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன, இது நினைவில் வைக்க உதவும்"
பட உதவி - Kadoo kapoo #Accident1st #BreakingNewsSL #BreakingNews #NewsUpdate #AccidentNews24x7 #Srilankaவிபத்துகள் #சாலை விபத்து #கவனமற்ற வாகனம் ஓட்டுதல் #கவனமற்ற வாகனம் ஓட்டுதல் #போக்குவரத்து மீறல்கள் #செய்தி #நானுஓயா
A young woman who was traveling on the motorcycle died on the spot this morning (19) when a van which the driver drove carelessly collided with a motorcycle near the Nanu Oya railway bridge on the Nuwara Eliya - Hatton main road.
A 34-year-old girl named Gunasekaram Divya, who was a resident of Lindula, Thangakele, Cambridge Estate, has lost her life. "To create a society free from road accidents through safe driving, the photos of this accident are published to help keep in mind"
Photo credit - Kadoo kapoo #Accident1st #BreakingNewsSL #BreakingNews #NewsUpdate #AccidentNews24x7 #SrilankaAccidents #RoadAccident #RecklessDriving #CarelessDriving #TrafficViolations #News #Nanuoya
🚚 24/7 ROADSIDE & RECOVERY DIRECTORY
Need Emergency Towing or Breakdown Assistance in Nuwara Eliya?
Find nearest verified flatbed car carriers, mobile mechanics & insurance claim hotlines.