🚨 International Accidents
Severity: Moderate
📍 General / Unspecified Area, International
நேபாளத்தில் பாரிய நிலச்சரிவு
Massive landslide in Nepal
📅 Sep 28, 2026, 7:35 PM
•
✍️ Accident 1st Editorial Desk
•
👁️ 460 views
✓ Verified Incident Telemetry
🚑 Injured
0
⚰️ Fatalities
0
🚗 Vehicles
Reported
🌧️ Road Condition
Dry
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் பாரிய நிலச்சரிவு ஆற்றில் தடுப்பணை கட்டுவதால் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளது
🔹 நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் பாரிய நிலச்சரிவு
ஆற்றில் தடுப்பணை கட்டுவதால் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளது
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவினால் பாரிய மலை ஒன்று சரிந்து காளி கண்டகி ஆற்றில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மலை சரிவால், ஆற்றின் நீர் கொள்ளளவு தடைப்பட்டு நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக குறித்த பகுதிகளுக்கு செல்வதில் மீட்பு படையினரும் பாதுகாப்பு படையினரும் கடும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🔹 Massive landslide in the Himalayan region of Nepal
Risk of water level rise due to damming of the river
It is reported that a huge hill has collapsed into the Kali Gandaki river due to a severe landslide in the Himalayan region of Nepal. With this sudden mountain collapse, there is a risk of the water level rising due to the blocking of the water capacity of the river, and the disaster management departments have told the people living in low-lying areas to be very careful. It is reported that the rescuers and security forces have to face severe difficulties in reaching the concerned areas due to the continuous bad weather conditions and rain.
🚚 24/7 ROADSIDE & RECOVERY DIRECTORY
Need Emergency Towing or Breakdown Assistance in International?
Find nearest verified flatbed car carriers, mobile mechanics & insurance claim hotlines.